10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம்: தமிழக அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 9, 2018

10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம்: தமிழக அரசு

10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம்
செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தலைப்பெழுத்து, பிறந்த தேதி உள்ளிட்டவைகளை திருத்தம் செய்யலாம், இதனை முதன்மை கல்வி அலுலகத்தில் சரி செய்துகொள்ள கடைசி வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment