EMIS - வலைதளத்தில் இந்த வேலைகளை செய்து விட்டீர்களா.?
EMIS இணையதளம் செயல்படத் தொடங்கி விட்டது.. 5,8 வகுப்பு மாணவர்கள் ஏனைய வகுப்புகளில் இருந்து பள்ளியை விட்டு விலகிய மாணவர்களை பொது தொகுதிக்கு மாற்றம் செய்யவும்...
தற்போது தங்களின் பள்ளிக் கண்ணாடியில் உள்ளவாறு மாணவர்கள் எண்ணிக்கை EMIS ல் சரியாக இருக்க வேண்டும்.
தமிழ்வழி ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என EMISல் திருத்தம் செய்யப்பட வேண்டும்..
மாணவர்களின் பெயர் திருத்தம் செய்யலாம்.
தங்கள் பள்ளிக்கு புதிதாக சேர்ந்துள்ள மாணவனை பொது தொகுதியில் இருந்து ஈர்த்துக் கொள்ளலாம்..
புதிய முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்ய புகைப்படம் ஆதார் எண்ணுடன் தயார்நிலையில் வைத்திருக்கவும்..(பதிவேற்றம் செய்ய வழிவகை உள்ளது)
No comments:
Post a Comment