ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான DTEd தகுதி மதிப்பெண் அதிகரிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 1, 2019

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான DTEd தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான DTEd தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.
*எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது.*
குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு.*
*பொதுப்பிரிவுக்கு 50 விழுக்காடாக நிர்ணயம் - தமிழக அரசு அறிவிப்பு.

No comments:

Post a Comment