ஆகஸ்ட் 13, வரலாற்றில் இன்று.
தொலைக்காட்சியை கண்டுபிடித்த J.L.பெயர்டு பிறந்த தினம் இன்று.
ஜான் லோகி பெயர்டு (13 ஆகஸ்ட் 1888 - 14 ஜூன் 1946) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர். உலகின் முதல் வெளிப்படையாக செயல்முறை செய்து காண்பிக்கப்பட்ட தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர். மேலும் இவர் வண்ண தொலைக்காட்சிக் குழாய் மற்றும் போனோவிஷன் எனப்படும் ஒளிப்பதிவுக் கருவியையும் கண்டுபிடித்தார்.
*உடல் உறுப்பு தான தினம்
No comments:
Post a Comment