எம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order!
எம்.பில் எப்பொழுதுமுடித்திருந்தாலும்அப்பொழுதிருந்தே நிலுவைவாங்கிகொள்ளலாம்என்றும்,மேலும் வாங்கியநிலுவை திருப்பிசெலுத்திருந்தால் அந்ததொகையினையும் திருப்பிவழங்குவதற்கும் மற்றும்நிலுவை தொகையினைவாங்காமல் இருந்திருந்தால்அவர்களுக்கும்முன்தேதியிட்டு நிலுவைதொகையினைவழங்குவதற்கு அரசாங்கம்பரிந்துரை செய்யவேண்டும்என்று நீதிமன்ற ஆணைவழங்கிவுள்ளது!!
No comments:
Post a Comment