ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தக்காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 18, 2021

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தக்காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தக்காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு. 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர், ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

வேலைநிறுத்த நாட்களை பணிக்காலன்களாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 2016 , 2017, 2019-ம் ஆண்டுகளில் வேலை நிறுத்த போராட்ட காலங்கள் பணிக்காலங்களாக அறிவிக்கப்பட்டது. GO NO :113 ,DATE : 13.10.2021






No comments:

Post a Comment