கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரிடையாக நடக்கும் சூழ்நிலையில் ஆசிரியர்களது எதிர்பார்ப்பு மற்றும் மாணவர்களது சூழ்நிலை குறித்து கருத்தரங்கு நாளை மாலை 6 மணிக்கு Google meet வழியாக நடை பெற உள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு எதிர் வரும் நிலையை....
தடுமாற்றமான சூழலை மாற்றி மாணவர்களை கல்வியில் தடம் பதிக்க செய்வோம்.......
நேரலைக்கான லிங்
No comments:
Post a Comment