01.11.2021 அன்று பள்ளிகள் திறந்த பிறகு செய்யக் கூடாதவை (SoP)
2. Bio Metric Attendance பயன்படுத்த அனுமதியில்லை.
3. விளையாட்டு நிகழ்வுகள் (Play Activities) எதுவும் நடைபெற அனுமதியில்லை.
4. கலை நிகழ்ச்சிகள் (Cultural Activities) நடத்த அனுமதியில்லை.
5. NCC, NSS செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
6. மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து Snacks / Lunch சாப்பிட அனுமதியில்லை.
7. Group Activities க்கு அனுமதியில்லை.
8. மாணவர்களை ஈடுபடுத்தி சுத்தம் செய்ய அனுமதியில்லை.
9. வெளியில் வந்து உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு (Vendors) அனுமதியில்லை.
10. உணவு பொருட்களை Sharing செய்ய அனுமதியில்லை.
11. ஒரு மாணவருக்கு Corona அறிகுறி தென்பட்டால், பள்ளிக்கு விடுமுறை விட அனுமதியில்லை.
No comments:
Post a Comment