இதில், ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்புப் பாட ஆசிரியர்களாக, 16 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு, முதன்முதலாக இந்த ஆண்டு முதல் இடமாறுதல்
கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வு, நவ., 3ல் துவங்குகிறது. அன்று, ஓவிய ஆசிரியர்; 4ம் தேதி உடற்கல்வி; 5ம் தேதி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
No comments:
Post a Comment