தேர்தல் வகுப்பில் நமது ஆசிரியர்கள் செய்தித்தாள் விளம்பரத்தை காட்டி பயிற்சி அலவன்ஸ் 150 ரூபாய் கேட்டுள்ளனர - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 9, 2016

தேர்தல் வகுப்பில் நமது ஆசிரியர்கள் செய்தித்தாள் விளம்பரத்தை காட்டி பயிற்சி அலவன்ஸ் 150 ரூபாய் கேட்டுள்ளனர

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இன்று தேர்தல் வகுப்பு நடைபெற்றது அதில் நமது ஆசிரியர்கள் செய்தித்தாள் விளம்பரத்தை காட்டி பயிற்சி அலவன்ஸ் 150 ரூபாய் கேட்டுள்ளனர் அதற்கு அவர்கள் பதில் கூற முடியாமல் ஒரு வழியாக சமாளித்து அடுத்த பயிற்சி வகுப்பு 12.05.2016 அன்று பெற்று தருவதாக கூறியுள்ளனர். நமது ஆசிரியர்களும் அடுத்த வகுப்பில் கேட்டு பெற ஏற்பாடு செய்யுங்கள் ஆசிரிய நண்பர்களே.

No comments:

Post a Comment