திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 25, 2016

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில்

100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்

1. அ உ நி,ஆதியூர்.

2. அ உ நி,அங்நாதவலசை.

3. அ உ நி, அன்னான்டபட்டி.

4. அ உ நி, அரவட்லா.

5. அ உ நி, அருந்ததியர் காலணி.

6. அ உ நி, சந்திரபுரம்.

7. அ உ நி, எருக்கம்பட்டு.

8. அ உ நி, காந்திநகர், குடியாத்தம்.

9. அ உ நி, கல்லூர்.

10. அ உ நி, கிழக்கு பதன வாடி.

11. அ உ நி, கொத்த கொட்டை.

12. அ உ நி, மேல்பள்ளி பட்டு.

13. அ உ நி, மிட்டாளம் மேலூர்.

14. அபெமேநி, நாட்றாம் பள்ளி.

15. அ உ நி, நெக்குந்தி.

16. அபெ உ நி, நிம்மியம்பட்டு.

17. அ உ நி, பாராண்ட பள்ளி.

18. அபெஉ நி, பச்சூர்.

19. அ உ நி, பெரியகரம்.

20. அ உ நி, புலியூர்.

21. அ உ நி, செவ்வாத்தூர்.

22. அ உ நி, தகரகுப்பம்.

23. அ உ நி, திம்மாணமுத்தூர்.

24. அ உ நி, திரியாலம்.

25. அ உ நி, தோரணம்பதி.

26. அ உ நி, வேட்டப்பட்டு.

மேற்கண்ட பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு மாநில முழுவதும் 100% தேர்ச்சி பெற அயராது உழைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் வழங்கிய தலைமை ஆசிரியர்களுக்கும் TT NEWS சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

TT NEWS சார்பாக வாழ்த்துகள்

No comments:

Post a Comment