அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் :23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 14, 2016

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் :23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


Flash news:தேர்தல் ஒத்திவைப்பு-தேர்தல் ஆணையம் .

அரவக்குறிச்சித் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு.பணப்பட்டுவாடா புகார்கள் அதிக அளவில் வந்ததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை.மே23 தேர்தல்,மே25 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இந்த தொகுதிக்கு மட்டும்.

அரவக்குறிச்சி தொகுதிககான தேர்தல் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் அன்புநாதன மற்றும் கே.சி. பழனிச்சாமி ஆகியோரின் விட்டில் சோதனை நடந்ததை மேற்கொள் காட்டிய தேர்தல் ஆணையம் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார்கள் அதிகளவில் வந்துள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொண்டு்ளளதாக தெரிவித்துள்ளது. இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் வரும் 25ம் தேதி நடக்கும் என தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பரபரப்பான அறிவிப்பால் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment