முக்கிய தகவல்.
Download TN election app
கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று TN election என்ற அப்ளிகேஷனை டவுன் லோட் செய்து நிறுவிக்கொள்ளவும்.
அதை ஓப்பன் செய்யும் போது 1)voter services, 2)Complaints, 3)Candidates & Parties, 4)Info & Media,5) Polling Personnel ( Restricted Access) மற்றும் 6) Help என்று வரும்.
செய்ய வேண்டியது
====================
• Polling Personnel ( Restricted Access)
என்பதை தேர்வு செய்யவும்.
• அதில் உள்ளே சென்று updating queue status என்பதை தேர்வு செய்யவும்.
• அதில் அசெம்ளி எண் கேட்கும் உங்கள் அசெம்ளி எண்ணினை உள்ளீடு செய்யவும்,
• அடுத்ததாக Polling Station Number எண்ணினை கேட்கும் அதில் நீங்கள் வாக்களிக்கும் Booth No எண்ணினை உள்ளீடு செய்யவும்.
அவ்வளவு தான் தற்போது (வாக்கு பதிவு அன்று) நிலவரம் தங்களுக்கு தெரிய வரும்.
No comments:
Post a Comment