மார்ச் 10-தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 6, 2017

மார்ச் 10-தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

நாகை மாவட்டத்துக்கு மார்ச் 10-தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் 


நாகூர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment