7-வது ஊதியக்குழு பரிந்துரைபடி அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக
உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் 7-வதுஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்து கூறுகளையும்ஆய்வுசெய்து அதன் அடிப்படையில்பரிந்துரைகளை வழங்கும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக
பொருட்டு உயர்அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த
அறிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதியவிகிதங்கள்
நிர்ணயிக்கப்படும்.
No comments:
Post a Comment