மே 1-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 19, 2017

மே 1-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு.

மே 1-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு.
மே 1-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் அறிவித்துள்ளார். 
விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய மே 31 ம் தேதி கடைசி நாள் என்றும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜுன் 3ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும்   ஜூன் 20 ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
ஜூன் 27- ம் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment