பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கும் பொதுமக்கள் பேருந்து பராமரிப்பு திருப்தியில்லாமை அதிகாரிகள் அலட்சியம். ஓட்டுநர் நடத்துநர் மீதான புகார்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 24, 2017

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கும் பொதுமக்கள் பேருந்து பராமரிப்பு திருப்தியில்லாமை அதிகாரிகள் அலட்சியம். ஓட்டுநர் நடத்துநர் மீதான புகார்கள்


*பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கும் பொதுமக்கள் பேருந்து பராமரிப்பு திருப்தியில்லாமை அதிகாரிகள் அலட்சியம். ஓட்டுநர் நடத்துநர் மீதான புகார்கள் அல்லது பேருந்து இயக்கம் பற்றி புகார் தெரிவிப்பது எப்படி ?

பயணிகள் பேருந்து இயக்கம் மற்றும் பராமரிப்புயின்மை பற்றிய குறைகளை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அல்லது மக்கள் தொடர்பு அலுவலருக்கு காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரையுள்ள அலுவலக நேரங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். அவசரப் புகார்கள் ஏதும் இருப்பின், அதனை கம்பியில்லா தொடர்பு மூலம் (Wireless) எந்நேரமும் தெரிவிக்கலாம்.

1.மாநகரப் போக்குவரத்துக் கழகம்(சென்னை)லிமிடெட்.
23455801
23455861
23455862
23455863
23455864
23455865

2. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ,(தமிழ் நாடு) லிமிடெட்
சென்னை
04425366351

3. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(விழுப்புரம்)லிமிடெட்
விழுப்புரம்: 04146 259256
வேலூர்: 0416 2252681
காஞ்சிபுரம்: 04112 222302

4. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( சேலம்)லிமிடெட்
சேலம்; 0427 2314391
தருமபுரி: 04342 230318

5. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கோயம்புத்தூர்) லிமிடெட்
கோயம்புத்தூர்: 0422 2421521
ஈரோடு: 0424 2275655

6. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்பகோணம்) லிமிடெட்
கும்பகோணம்: 0435 2430921
திருச்சி: 0431 2415551
காரைக்குடி: 04565 234125
புதுக்கோட்டை: 04322 266111

7.தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(மதுரை)லிமிடெட்
மதுரை: 0452 2380112
திருநெல்வேலி: 0462 2500213
நாகர்கோவில்: 04652 224461
திண்டுக்கல்: 0451 2432585
விருதுநகர்: 04562 242589

No comments:

Post a Comment