மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 54,000 வினா விடைகள் அடங்கிய சிறப்பு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது !!
மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 54,000 வினா விடைகள் அடங்கிய சிறப்பு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படஉள்ளது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔹 இது தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment