ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கக் கோரி டிபிஐ வளாகத்தில் போராட்டம்
சென்னை டிபிஐ வளாகத்தில் அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் ''2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கவேண்டும். அதற்குப் பிறகே நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வை நடத்த வேண்டும்'' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment