ஜாக்டோ ஜியோ செய்தி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 30, 2017

ஜாக்டோ ஜியோ செய்தி

ஜாக்டோ ஜியோ செய்தி
ஜாக்டோ-ஜியோ வழக்கு 8.12.17 அன்று மதரையில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் , நீதிமன்ற முடிவுக்கு எற்ப அடுத்த கட்ட நடவடிக்கையை அன்றய தினம் கூடி தீர்மானிப்பதுதான் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் 4.12.17 அன்று நடைபெற இருந்த உயர்மட்டக்குழு கூட்டம் 8.12 17 அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment