கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 28, 2017

கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு ரூ 2.7 கோடியில் பில்கேட்ஸ் நிறுவனம் 
மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவது 100 மையங்களில் 75,000 மாணவர்களுக்கு கான்பிரன்ஸ் மூலம் போட்டித்தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
2018 ஆம் அண்டில் ஒரு லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை
பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். 100 மையங்களில் தமிழக அரசால் பொதுத்தேர்வு பயிற்சி நடைபெற்று வருகிறது என்றும் செங்கோட்டையன் தெரிவிட்டுள்ளார். மேலும் 312 இடங்களில் பயிற்சி மையங்கள் நடத்த தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment