மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார்.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 28, 2017

மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார்..

மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள்
மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார்..
மாண்புமிகு பள்ளி  கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் முதல்  மாநில மாநாட்டிற்கு வருகை தர உறுதியளித்துள்ளார் ..
மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்    ஐயா அவர்களை 28/12/2017 இன்று 

ஈரோடு( கோபி)இல்லத்தில் நேரில் சந்தித்து  கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாட்டிற்கான அழைப்பிதழ் கொடுத்தோம் அழைப்பிதழை 

பெற்றுக் கொண்ட மாண்மிகு கல்வி அமைச்சர் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார் .
காலை :9.36மணி.
இடம் :மல்லிகை அரங்கம்(ஈரோடு பேருந்து நிலையம்   அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).
ஈரோடு மாவட்டம்.
9789180422,
9894372125,
9945586698,
9751894315,
9698339298.
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.


கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாநில மாநாடு
நாள்:07.01.2018 (ஞாயிற்றுக்கிழமை.)
மேலும் விபரங்களுக்கு:
திரு வெ.குமரேசன்,

No comments:

Post a Comment