சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 28, 2017

சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை

10,12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அட்டவணை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளிகளில் பெயர் பலகைகளாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment