Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 27, 2017

Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.

Flash News :பள்ளிக்கல்வித் துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.
பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன், தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி,  முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment