11-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 26, 2017

11-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

11-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்  பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன.

சமூக பணிகள் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊடக தமிழில் ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்துநடை  பாட திட்டத்தில் இடம் பெறும்.
11-ம் வகுப்பு  ஊடக தமிழ் பகுதியில், சி.பா.ஆதித்தனார் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் மேலும்  சி.பா. ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்

No comments:

Post a Comment