நீட்' தேர்வில் மாற்றம் : கருத்து கூற வாய்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 27, 2017

நீட்' தேர்வில் மாற்றம் : கருத்து கூற வாய்ப்பு

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில் மாற்றம் செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்பு களுக்கு, நீட் தேர்வின்படி, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தற்போது, அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும், இந்தத் தேர்வு கட்டாயமாகி உள்ளது.

இந்நிலையில், 2018 முதல், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வில் மாற்றம் செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை மற்றும் கருத்துகளை, mepsection-mohfw@gov.in என்ற, இணையத்தில், ஜன., 5க்குள் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment