வேலூர் மாவட்டம் ஆறு கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 24, 2018

வேலூர் மாவட்டம் ஆறு கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் ஆறு கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1.அரக்கோணம்

சேர்க்கப்பட்டுள்ள ஒன்றியங்கள்: (அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம்).

தலைமையகம்: அரக்கோணம்.

2.இராணிப்பேட்டை

சேர்க்கப்பட்டுள்ள ஒன்றியங்கள்: (சோளிங்கர், வாலாஜாகிழக்கு, வாலாஜாமேற்கு, ஆற்காடு நகரம், ஆற்காடு, திமிரி)

தலைமையகம்: இராணிப்பேட்டை.

3.வேலூர்

சேர்க்கப்பட்டுள்ள ஒன்றியங்கள்: (வேலூர் நகரம், வேலூர்புறநகர், கணியம்பாடி, காட்பாடி, அணைக்கட்டு)

தலைமையகம்: வேலூர்.

4.குடியாத்தம்

சேர்க்கப்பட்டுள்ள ஒன்றியங்கள்: (குடியாத்தம், கீ.வ.குப்பம், பேர்ணாம்பட்டு)

தலைமையகம்: குடியாத்தம்.

5.வாணியம்பாடி

சேர்க்கப்பட்டுள்ள ஒன்றியங்கள்: (மாதனூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி)

தலைமையகம்: வாணியம்பாடி.

6.திருப்பத்தூர்

சேர்க்கப்பட்டுள்ள ஒன்றியங்கள்: (கந்திலி, திருப்பத்தூர் நகரம், திருப்பத்தூர், சோலையார்பேட்டை

தலைமையகம்: திருப்பத்தூர்.

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு DEO நியமிக்கப்படுவார்கள்.

இப்பொழுதுள்ள AEEO-க்கள் BLOCK EDUCATIONAL OFFICER(BEO)களாக நீடிப்பார்கள்.

No comments:

Post a Comment