கல்வி கற்க பொருளாதாரம் தடையல்ல... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 19, 2018

கல்வி கற்க பொருளாதாரம் தடையல்ல...

*கல்வி கற்க பொருளாதாரம் தடையல்ல...*

*12 ம் வகுப்பு பொதுத்தேர்வில்* அதிக மதிப்பெண்கள் பெற்று படிக்க விரும்பியும் *பொருளாதார வாய்ப்பு* இல்லாத மாணவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் தகவல் தெரிவிக்கவும்...

*தமிழகத்தின் சிறந்த கல்லூரிகள்* குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கியுள்ள இடங்களை *கல்வியாளர்கள் சங்கமம்* அமைப்புடன் பகிர்ந்துகொள்ள  தன்னார்வ அமைப்புகள், கல்லூரிகள் தயாராக உள்ளன.

அதிக மதிப்பெண்கள் பெற்ற
ஆதரவற்றோர்,
வசதியற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை...

*அனுப்ப வேண்டிய விபரங்கள்*
1. 10 & 12 ம் வகுப்பு மதிப்பெண் நகல்
2. சாதிச்சான்றிதழ் நகல்
3.பள்ளித் தலைமை ஆசிரியர் பரிந்துரைக் கடிதம்

*தொடர்புக்கு...*
sigaramsathish@gmail.com

*வாட்ஸ் அப்..*
    9994119002

*வாய்ப்புகளைப் பயன்படுத்துவோம்*
வளமான மாணவர் சமூகம் உருவாக்குவோம்..

No comments:

Post a Comment