பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் வேண்டும் என கருதுவோர் பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்குச் சென்று இன்று முதல் வரும் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 17, 2018

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் வேண்டும் என கருதுவோர் பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்குச் சென்று இன்று முதல் வரும் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் வேண்டும் என கருதுவோர் பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்குச் சென்று இன்று முதல் வரும் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு தேவைப்படுவோர் முதலில் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21ம் தேதி முதல் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்.மேலும், www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment