பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் விழுப்புரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 16, 2018

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் விழுப்புரம்

2018 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 97.05% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம்  96.35 % தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும் திருப்பூர் மாவட்டம் 96.1% தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதத்துடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை 93.09% தேர்ச்சி பெற்று 14-வது இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment