பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 % தேர்ச்சி .. மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 16, 2018

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 % தேர்ச்சி .. மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி !!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 % தேர்ச்சி .. மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி !!

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்:

விருதுநகர் -97.05%

ஈரோடு -96.35%

திருப்பூர் -96.18%

நாமக்கல் - 95.75%

கடைசி இடத்தில் விழுப்புரம் மாவட்டம்(83.35%) உள்ளது

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளில் பாடவாரியாக தேர்ச்சி சதவீதம்!

கணிதம் 96.19% பேர் தேர்ச்சி

இயற்பியல் - 96.44%

வேதியல் -95.02%

உயிரியல் - 96.34%

தமிழ் - 96.85%

ஆங்கிலம் - 96-97%

No comments:

Post a Comment