தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 21, 2018

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. விசாக திருவிழாவை முன்னிட்டு அளிக்கப்படுவதாக ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment