ஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது
இந்நிலையில் அரசு ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட குழுவில் கோரிக்கை மனு அளிக்கும் கால அவகாசம் இன்றோட முடிகிறது.
இருந்தாலும் தொடர்ந்து மனு அளிக்கலாம் என்று கால அவகாசம் நீடித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment