நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியமோ அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் இல்லை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 19, 2018

நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியமோ அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் இல்லை

நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியமோ அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் இல்லை

6-8 வகுப்புகளில் 3+1 க்கு அதிகமாக ஆசிரியர் பணியிடங்கள் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே ஒன்றியத்திற்குள் பணி நிரவல் (வழக்கம்போல்)

No comments:

Post a Comment