பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மை மாணவ மாணவியர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித் தொகை விபரம்
Scholarship Amount:
1. 1 முதல் 5 வகுப்புகளுக்கு Rs: 1000/-
2. 6 முதல் 10 வகுப்புகளுக்கு Rs: 5,000 /-
3. 11, 12 வகுப்புகளுக்கு Rs: 7,000/-.
உங்கள் குழந்தைகளுக்குரிய கீழ்கண்ட பிரிவுகளில்
பிரி மெட்ரிக் போஸ்ட் மெட்ரிக் மெரிட் கம்மீன்ஸ்
ஸ்காலர்சிப்களுக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
உங்கள் கல்வி நிறுவனம் கோரும் கீழ்கண்ட ஆவணங்களை உடனே பள்ளியில் வழங்கி உங்களின் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிடுங்கள்.
*தேவையான ஆவணங்கள்*
1. Community Certificate
2. Income Certificate below 98,000 /- per year
3. School Bonafide Certificate
4. Aadhaar Card
5. Passport size Photo
6. Bank Account in the name *of student and with his* guardian (Joint Account)
*கடைசி நாள்*
பிரி மெடரிக் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2019
போஸ்ட் மெட்ரிக், மெரிட் கம் மீன்ஸ் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2019
மேலும் விபரங்களுக்கு
வெப்சைட் முகவரி
No comments:
Post a Comment