7க்கு இவ்வளவு பெருமையா ? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 29, 2019

7க்கு இவ்வளவு பெருமையா ?

7க்கு இவ்வளவு பெருமையா ?
கொஞ்சம் படிச்சு பாருங்கள்பூரித்து போய் விட்டேன்..*எண் ஏழின் சிறப்புக்கள்:-*👉 *எண் ஏழு (Number 7) பெருமை**இன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது.**உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி**ஏழு* என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.*ஏழு* என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.*ஏழு* என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.காலத்தைக் கணிக்கும் முறையில் எண் *ஏழு* பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.*ஏழு* என்பது தமிழ் எண்களில் *'௭'* என்று குறிக்கபடுகிறது.*எண் ஏழின் சிறப்புக்கள்:-*~~~~~~~~~~~~~~~~~~1). புதிய உலக அதிசயங்கள் மொத்தம் *ஏழு* இது அறிவிக்கப்பட்ட தேதி *07/07/2007*2). *எழு* குன்றுகளின் நகரம் ரோம்3). வாரத்திற்குமொத்தம் *ஏழு* நாட்கள்4). மொத்தம் *ஏழு* பிறவி5). *ஏழு* சொர்க்கம்(குரான்)6). *ஏழு* கடல்கள்'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.7). வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)8). *ஏழு* வானங்கள். (Qur'an)9). *ஏழு* முனிவர்கள் (Rishi)10). *ஏழு* ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)11). *ஏழு* கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)12). ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை *ஏழு*13). ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் *ஏழு.* அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் *ஏழுபகுதிகளாக வரும்.*14). கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை *ஏழு* (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)15). திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள்,133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டு தொகையும் *ஏழு.*16). மேலுலகம் *ஏழு*17). கீழுலகம் *ஏழு*""நுண்ணறிவாய் உலகாய் உலகு *ஏழுக்கும்*எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரைவிண் அறிவாளர் விரும்புகின்றாரே""*திருமூலர் பாடல்*18). திருக்குறளில் "கோடி' என்ற சொல் *ஏழு* இடங்களில் இடம்பெற்றுள்ளது19). மொத்தம் *ஏழு* தாதுக்கள்20). *ஏழு* செவ்விய போரியல் நூல்கள் - சீனா21). *ஏழானது* மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.22). *ஏழு* புண்ணிய நதிகள்23). இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை *ஏழு*24). அகப்பொருள் திணைகள் *ஏழு*25). புறப்பொருள் திணைகள் *ஏழு*26). சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை *ஏழு*27). கடை *ஏழு* வள்ளல்கள்28). சப்த நாடி *(சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)*29). "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் *ஏழுதான்*30). *ஏழு* அதிர்ஷ்ட தெய்வங்கள்31). *ஏழு மலையான்* - திருப்பதி, ஆந்திரா32). மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை *ஏழு*33). உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் *ஏழு.*34). பெண்களின் பல்வேறு பருவங்கள் *ஏழு**பேதை,**பெதும்பை,**மங்கை,**மடந்தை,**அரிவை,**தெரிவை,**பேரிளம் பெண்*

No comments:

Post a Comment