பள்ளி வளாகத்தூய்மை மற்றும் பராமரித்தல் முதன்மைக்கல்விஅலுவலர் செய்தி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 23, 2019

பள்ளி வளாகத்தூய்மை மற்றும் பராமரித்தல் முதன்மைக்கல்விஅலுவலர் செய்தி

பள்ளி வளாகத்தூய்மை மற்றும் பராமரித்தல்

1) அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
2) வட்டாரக்கல்விஅலுவலர்கள் மற்றும் தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
  • அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்
  •  பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.
  •  மாணவர்கள் கழிப்பறை தூய்மையாக இருக்கும்வண்ணம்  பராமரிக்கப்படவேண்டும்.
  • குடிநீர் வசதி சுத்தமாகவும், போதுமானதாகவும் இருக்க வேண்டும்.
  • தொடு உணர் வருகைப்பதிவு (BIO-METRIC)  முறையாக செயல்படுத்தும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • பள்ளி நேரம் முடிந்த பின், அலுவலக நேரமாகிய மாலை 5,45 மணிவரை தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் இருத்தல் வேண்டும்.
  • வட்டாரக்கல்வி அலுவலங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தேர்தல் முடியும்வரை விடுப்பில் செல்லக்கூடாது.
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment