இன்று (ஜூலை 23, 1856) பால கங்காதர திலகர் பிறந்த தினம் -TTN. குழு வணங்குகிறோம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 23, 2019

இன்று (ஜூலை 23, 1856) பால கங்காதர திலகர் பிறந்த தினம் -TTN. குழு வணங்குகிறோம்.

இன்று (ஜூலை 23, 1856) பால கங்காதர திலகர் பிறந்த தினம் -TTN. குழு வணங்குகிறோம்.

வேறு பெயர்(கள்):
லோகமான்ய திலகர்
பிறந்த இடம்:ரத்தினகிரி, மகாராட்டிரம், இந்தியா
இறந்த இடம்:மும்பாய், இந்தியா
இயக்கம்:இந்திய விடுதலை இயக்கம்
முக்கிய அமைப்புகள்:இந்திய தேசிய காங்கிரசு

சுமார் பத்து வயதாக இருக்கும் போதே தாயை இழந்தார். அவருக்கு கேசவ் கங்காதர திலக் என்றே பெயரிட்டனர். அவரது தாயார் அவரை பால் என்று அழைத்தார். தாயார் நினைவாகவே திலகர் தனது பெயரை பால் கங்காதர திலக் என்று வைத்துக்கொண்டார்.

திலகர் கடுமையாக எதிர்த்தார். சுதேசி பொருட்கள் ஆதரவு, அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பு முதலியவற்றை திலகர் முன்னின்று ...............

No comments:

Post a Comment