ஆறாம் வகுப்பு மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த கதை பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 27, 2019

ஆறாம் வகுப்பு மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த கதை பயிற்சி

ஆறாம் வகுப்பு மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த கதை பயிற்சி

அனைத்து தமிழாசிரியர்கள் கவனத்திற்கு,
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான கதை பயிற்சி சார்பாக இணைப்பில் உள்ள கதை அட்டைகளை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த பயன்படுத்தும்படி தமிழாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment