ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து: அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 31, 2019

ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து: அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்ட்டு பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. மேலும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில வழியில் படித்து வரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திருப்பி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தற்போது ஆங்கில வழியில் படித்து வரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திருப்பி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 22,314 மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.67 லட்சத்தை திருப்பி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது

No comments:

Post a Comment