அனைத்துவகை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல் – பள்ளிகள் / கல்வி நிலையங்களின் விவரங்களை மைய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுரை வழங்குதல் மற்றும் பள்ளி / கல்வி நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (Institute Nodal Officer) நியமனம் செய்ய கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment