பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 23, 2019

பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


No comments:

Post a Comment