கனமழை எதிரொலி ! நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 30, 2019

கனமழை எதிரொலி ! நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எதிரொலி ! நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது.இந்தநிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஆட்சியர்.

No comments:

Post a Comment