புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.31) விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 30, 2019

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.31) விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.31) விடுமுறை
புதுச்சேரி : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.31) விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்காலிலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment