இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 16, 2019

இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு

*இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*✅பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் பெயரை கொடுத்து விட்டு அதன் பின்னர் வேறு ஆசிரியர்களை இப்பயிற்சிக்கு அனுப்ப இயலாது*

*✅அதே போல முன்னதாகவே பயிற்சிக்கு பெயர் கொடுக்காத ஆசிரியர்கள் நேரிடையாக பயிற்சிக்கு வருகை புரிய கூடாது*

*✅❌பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களின் இமெயில் முன்னதாகவே பெறப்பட்டு நிஸ்தா இணையத்தில் முன் கூட்டியே பதிவு செய்து அதையே பயிற்சியின் தொடக்க நாளில் user name ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது.❌*

*🔴எனவே ஆசிரியர்கள் தரும் இமெயில் முகவரி அவருடையது தானா (personal e mail) என்பதையும், தற்போது பயன்பாட்டில் உள்ளதா என்பதை*
*⭕கட்டாயம்⭕*
*உறுதி செய்து அதன் பின்னரே அனுப்ப வேண்டும்*

*🔴தரும் இமெயில் முகவரியில் கட்டாயம் spelling mistake ஏதும் இருக்க கூடாது*🔴

*🔵இமெயில் முகவரியின் மூலமே ஆசிரியர்களின் pre test and post test நடத்தப்படுகிறது🔵*

*எனவே பயிற்சிக்கு வர இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட விபரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்.*

*Name with initial*
*School UDISE Code*
*Phone number*
*Personal e mail I'd*
*17 digit EMIS number.*

No comments:

Post a Comment