DEE PROCEEDINGS-ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்து கலந்தாய்வுக்கு தயார் நிலையில் வைத்திட இயக்குநர் உத்தரவு
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2019- குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 24.10.2019
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்து கலந்தாய்வுக்கு தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
நீதிமன்ற ஆணையினை சரிபார்த்து உறுதி செய்த பின்னரே EMIS இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment