டெங்கு விழிப்புணர்வு சார்பான நோட்டீஸ் பள்ளிகளில் NOTICE BOARDல் ஒட்டிவைத்தல் மற்றும் அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் உள்ள டெங்கு விழிப்புணர்வு சார்பான நோட்டீஸ் பள்ளிகளில் NOTICE BOARDல் ஒட்டிவைத்தல் மற்றும் அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர்கள், வேலூர்.
No comments:
Post a Comment