யோகா உள்ளிட்ட மனவளர் கலைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்த புரிந்துணர்வு ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மும்பையில் உள்ள கைவல்யதாமா நிறுவனத்தில் அமைச்சர் செங்கோட்டையன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா, மனவளர் கலைகள் கற்றுத்தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment