தூய்மை பாரத் இயக்கம் (கிராமின்) வேலூர் மாவட்டம் – தூய்மை சேவை இயக்கம் “Swachhata Hi Sevea – 2019” 11.09.2019 முதல் 27.10.2019 வரை நடத்துதல் – பிளாஸ்டிக் நெமிழி பொருட்களை பயன்படுத்துதல் – விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடத்துதல் – நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை கோருதல்
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தூய்மை பாரத் இயக்கம் (கிராமின்) வேலூர் மாவட்டம் – தூய்மை சேவை இயக்கம் “Swachhata Hi Sevea – 2019” 11.09.2019 முதல் 27.10.2019 வரை நடத்துதல் – பிளாஸ்டிக் நெமிழி பொருட்களை பயன்படுத்துதல் – விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடத்துதல் – நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment