Using Mobile How to Enter CCE Marks in EMIS website? - மொபைல் மூலமாக எவ்வாறு CCE மதிப்பெண்களை EMIS இணையத்தில் பதிவேற்றுவது?
அனைத்து பள்ளிகளிலும் CCE முதல் பருவத்திற்கான மதிப்பெண் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே இந்த மதிபெண் விவரங்களை கணினியில் மட்டுமே செய்ய முடியும்.ஏனெனில் மொபைலில் EMIS - STUDENT - ACADEMIC RECORDS இதுவரை மட்டுமே Open ஆகும் அதற்கு அடுத்து பகுதி CCE மதிப்பெண் உள்ளீடும் பகுதி Open ஆகாது.
ஆனால் பின்வரும் முறையின் மூலம் நீங்கள் மொபைல் போனிலும் CCE மதிப்பெண்களை பதிவு செய்யலாம்.
Step 1:
முதலில் உங்களது மொபைல் போனில் Chrome App Open செய்து அதில் EMIS Website ல் உங்களது பள்ளிக்கான Dise Code மற்றும் Password கொடுத்து Sing in செய்து கொள்ளவும்.
Step 2 :
பின்பு கீழ் உள்ள Link ஐ Copy செய்து அதே பகுதியில் Past செய்து Enter கொடுக்கவும்.
Step 3 :
இப்போது தெரியும் பகுதியில்
என்றவாறு தோன்றும். அதில் அனைத்து மாணவர்களது மதிப்பெண் விவரங்களை பதிவு செய்து Save கொடுக்கவும். தவறாக பதிவிட்டால் மாற்றம் செய்து Update கொடுக்கலாம்
எல்லாம் சரியாக பதிவேற்றம் செய்த பிறகு Final Submit கொடுக்கவும்
No comments:
Post a Comment